மேலே உள்ள கணக்கு பெரியவர்களுக்கு சிறிது எளிதே. ஆனால் பத்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு இது அல்ஜீப்ரா வில் உள்ள ஓர் பகுதியை மிக எளிதாக அறிய இது உதவும் எனக் கருதியதால் இங்கு இடுகிறேன். விடை:
பூனை + மேஜை – ஆமை = 170 ஆமை + மேஜை – பூனை = 130
இரண்டு மேஜைகளின் உயரம் = 300 எனில் ஒரு மேஜையின் உயரம் = 150
No comments:
Post a Comment